தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 10, 2017

கூடு விட்டு கூடு பாயும் அதிசய சித்தர் – மெய்சிலிர்க்கும் நேரடி காட்சிகள் !!!!


இந்த நவீன விஞ்ஞான உலகில் அதிசயங்களும் அமானுசியங்களும் அங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றது. பலர் இதனை நம்ப மறுத்தாலும் உலகில் விஞ்ஞானத்தினால் கண்டறிய முடியாத பல அமானுசிய விடயங்கள் இன்னும் இன்றும் உலகில் இருந்து கொண்டுதான் உள்ளன என்பதே யதார்த்தமான உண்மை.  சித்தர்கள் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பல்லாண்டு தவப்பயன்களால் அமானுசிய அதிசய சக்திகளை கொண்டவர்களே சித்தர்கள். இவர்கனிடம் இருக்கும் முக்கிய ஒரு அம்சம் கூடு விட்டு கூடு பாயும் வித்தை. இது உண்மையா..? சாத்தியமா..? அப்படியாயின் எவ்வாறு சாத்தியமாகும்.. உங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் திகிலூட்டும் வகையில் விடை கண்டுள்ளது வேந்தர் தொலைக்காட்சி ஒரு சித்தர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையினை செய்து காட்டும் நம்பமுடியாத அந்த திக் திக் தருணங்கள் இதோ Mindvoicetv இணையத்தள வாசகர்களுக்காக..
http://www.mindvoicetv.com/கூடு-விட்டு-கூடு-பாயும்-அ/

No comments:

Post a Comment