தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜூன், 2012

சித்தர்கள்.


சித்தர்கள் என்னும் போது அவர்கள் சித்தம் தெளிந்தவர்கள்;.சித்தர்கள்; எப்போது உடலை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை. உடல் இரண்டு அவை பருவுடல், நுன்னுடல். பருவுடல் உடல் சாந்த சுகத்தை அனுபவிக்கும் உலகியல்லான லவ்வீகம் சார்தது உலகபற்றுள்ளது. நுன்னுடல் ஆத்மா சார்ந்த இறைவனை அடையும் உலக, உடல் பற்ற ஆன்மீகம் சாந்து அனுபவிக்கும் நிலை. மனத்தினுள் அடங்கி இருக்கும் பாம்புகள் இரண்டு அவற்றில் ஒன்று பருவுடல் சாந்தவையாகவும் மற்றையது நுன்னுடல் சாந்தவையாவும் இருக்கும். சித்தர்களின் மனம் எப்போதும் நுன்னுடல் சாந்ததாகவே அவர்களின் செயல்பாடுகள் அமையும். எப்போதும் நேர் சிந்தையுள்ளவர்களாகவும். உள்ளதை உள்ளபடி சுக்குமமாக கூறுபவர்கள். அவர்கள் உலகியலை வெறுப்பவர்கள். உலகுக்கு அவர்கள் பைத்தியகாரர்கள். உலகில் ஆன்ம வீடுதலைக்கு தடையாவதே வெறுக்காரணமாகின்றது.
அவர்களில் அனேமானவர்கள் கிரகஸ்த நிலையை அடைந்தே வானபிரதிஸ்டம், சன்னியாச நிலைகளை அடைந்தனர். உறவில் துறவைக் கொண்டு பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து உடல் சார்ந்தெழும் விடையங்களைக் கட்டுப்படுத்தி அத்மா சந்த விடையங்களை கடைப்பிடித்து உலகியலை வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக