நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' நாளிதழில், ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான் என்ற புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. - 06 June 2012
உலகின் முதல் கற்கோடாரி பல்லாவரம் (MADRAS) அருகே கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து 1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய புவியியல் ஆராய்ச்சியாளர் Bruce Foote (1916) வெளியிட்டார் (150 ஆண்டுகளுக்கு முன்பு).
தொல் மாந்தன் பிறப்பிடம் தமிழகம் சார்ந்த பகுதி என்றால், தமிழ் உலகின் முதல் மொழி என்று ஒத்துக் கொண்டாக வேண்டும். அதனால் எந்த ஆராய்ச்சியும் நடத்தாமல், விருப்பப்பட்டு நடத்துபவர்களுக்கும் உதவி செய்யாமல் தடுக்கிறது நடுவண் அரசு.
இதை வேடிக்கை பார்க்கிறது தமிழ் நாடு அரசு.
தன்னுடைய வரலாற்றை மறந்து அடிமையாய் கிடக்கிறான் தமிழன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக