தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜூன், 2012

இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவை !!



இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவை இங்கு காணொளியாக காத்திருகிறது ..பாருங்கள் உங்கள் குடுமபதாரிடம் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து உண்மையை நிலை பெற உதவுங்கள் என்று என் இரத்த தமிழ் சொந்தங்களை வேண்டுகிறேன் ..இந்தியாவின் இந்திய ஆர்ய அரசின் போர்வையில் வரலாற்றை படித்ததனால் தான் பாதி வீழ்ந்தோம் ...இனியும் வேண்டாம் உண்மை வரலாற்றை சேகரியுங்கள் ....தமிழர்களே நாளைய நம் தலைமுறையினருக்கு உதவும் ..இல்லாவிடில் இதுவும் யாழ் தமிழ் நூலகம் அழிந்தது போல் சுவடு தெரியாமல் போகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக