தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 டிசம்பர், 2012

மெய் சிலிர்க்க வைக்கும் நடனம்: அசத்தல் வீடியோ இணைப்பு!!


பரதம் என்பது தமிழர்களின் கலாசாரத்தின் மிகவும் முக்கியமான அம்சமாகும். மொழிகளின்றி பேச வைக்கும் கலைநயம் இது.

பல கலைஞர்களின் உயிர் மூச்சாவும் இந்த பரதம் விளங்குகிறது.

அந்த வகையில் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'india got talent" என்ற நிகழ்சியில் கலந்து கொண்டு இருவர் ஆடிய நடனம் பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்துள்ளது. 

கலைநயம் மிக்க பரதம் இச்சிறுவர்களின் ஊடாக எவ்வாறு பிரதிபலிகின்றது என்பதை பாருங்கள். அசந்து போவீர்கள்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjM1MTA4MDU2.htm#.UL3jpOSmCI4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக