தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 14, 2019

ஆண்மை பிரச்னை இல்லாமல் இருக்க ஒரே வழி.. அனைவரும் கடைபிடியுங்கள்..!


தற்போதைய வாழ்க்கை முறையில், குழந்தையின்மை பிரச்னை வளர்ந்துகொண்டே போகிறது. குழந்தை இல்லாததால் பல குடும்பங்கள் இன்றளவும் பல துயரங்களை அனுபவித்து வருகின்றினார்.
ஆண்களுக்கு உள்ள சில முக்கியமான பிரச்னைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, விந்து நீர்த்துப்போதல், வேகமாக விந்து வெளியுறுதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளன. இவற்றை சரி செய்ய சில எளிய மூலிகைகளை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம்.
மிளகு, கற்கண்டு, கசகசா போன்றவற்றை சமஅளவு எடுத்து, அரைத்து நெய் சேர்த்து வேகவைத்து தினமும் காலையும் மாலையும் இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், முருங்கைப்பூவை நன்கு கொதிக்க வைத்து பசும்பாலுடன் சேர்த்துக் குடித்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும் . பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, நெய், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து துவையல் போல செய்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலும் தாதுக்கள் விரித்தியடையும். விந்து கெட்டிப்படும். இதனை ஆண்கள் கடைபிடித்துவந்தால் ஆண்மை பிரச்னை முற்றிலும் நீங்கும்.

No comments:

Post a Comment