தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

குடுமியான்மலை!!


இன்றைய நிலையில் நாம் வட்டமான சுவர்கள் கட்டுவது சிரமமான செயல் என்று கூறி வருகிறோம் . இந்தப் படத்தைப் பாருங்கள். இது வளைந்த சுவராலான குடுமியான் மலை. அதுவும் நாம் இன்று பயன்படுத்தும் செங்கற்களான சுவர் இல்லை. இச்சுவர் கற்றளியாலானது.

கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும், 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும், கடவுளின் பெயர் குடுமியார் என்றும், 17 – 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக