இரண்டு கண்ணியாஸ்ரிகள் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் எதிர்பட்ட திருடன் "ஏய் நில்லுங்கள் உங்களிடம் இருப்பதை கொடுத்துவிடுங்கள் இல்லையென்றால் உங்களை கொன்றுவிடுவேன்". என்கின்றான் அதற்கு அவர்கள் "எங்களிடம் எதுவும் இல்லை" என்கிறார்கள். "நீங்க பொய் சொல்றிங்க நானே உங்களை செக் பண்ணிக்குறேன்" என்று அவர்களின் உடலை தடவி தேடுகின்றான். ஒரு கன்னியாஸ்திரி, "ஆண்டவனே இவன் தான் என்னது என்று தெரியாமல் செய்கின்றான் இவனை மன்னிப்பாயாக" என்றால் இன்னொரு கன்னியாஸ்திரி "ஐயோ தேடுவதை நிறுத்தாதே நிறுத்தாதே நான் பணம் தருகிறேன் "என்றிருக்கிறாள்.
ஆண்டவன் பேரில் எவ்வளவுதான் அடக்கபட்டாலும் வருவது ஒருநாள் வார்த்தைகளில் வந்தே தீரும்.
:-ஓஷோ
கன்னியாஸ்திரிகள் இருக்கும் இடத்தில் இரு திருடர்கள் புகுந்து இரண்டு கண்ணியாஸ்களை கற்பழித்து ஓடிவிடுகின்றார்கள். ஒரு கன்னியாஸ்திரி அழுதுகொண்டே "பரலோகத்தில் இருக்கும் என் பிதாவே அவன் தான் என்னது செய்தோம் என்பதை தெரியாமல் செய்துவிட்டான் அவன் பாவத்தை மன்னிப்பாயாக" என்கிறாள். அதற்கு இன்னொரு கன்னியாஸ்திரி, "உனக்கு வந்தவன் வேண்டுமானால் ஒன்றும் தெரியாதவனாக இருக்கலாம் ஆனால் எனக்கு வந்தவன் எல்லாம் தெரிந்தவனாகத்தான் இருந்தான்.
:-ஓஷோ
ஓஷோவிடம் ஒரு பாதிரியார் பேசிகொண்டிருகிறார்.
பாதிரியார் சொல்கிறார். "இவ்வுலகத்தில் பாவிகளை பாவங்களை உண்டாக்குவது சாத்தனின் வேலையே.."
ஓஷோ சொல்கிறார் . "சாத்தானை உண்டாக்கியது யார்"
பாதிரியார்: " வேறுயார் கடவுள்தான் சாத்தனை உண்டாக்கினார்"
ஓஷோ : " அப்போது சாத்தனை உண்டாக்கிய கடவுள்தானே மிக பெரிய பாவி இதில் சாத்தனை எப்படி குற்றம் சொல்லமுடியும். திருடனை விட திருட துண்டியவந்தானே மிக பெரிய குற்றவாளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக