தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சிறுமியர் விளையாட்டுக்கள்


சிறுமியர் விளையாட்டுக்கள் 


சிறுமி 1 : "அடுப்புக்குள்ள மோதிரம் போட்டா
சிறுமி 2 : யார் எடுத்தா?
சிறுமி 1 : அம்மா எடுத்தா
சிறுமி 3 : அம்மன் கோயிலைக் கும்பிட்டு எடுத்தா
சிறுமி 1 : உருண்டே உருண்டே"

******************************************
"பாட்டி பாட்டி என்ன வேணும்
தின்ன வேணும் என்ன தின்ன வேணும்"

******************************************
பாட்டி: "எங்க போனீங்க?
பேத்தி : மாமா வீட்டிற்கு
பாட்டி: என்னென்ன தின்னீங்க
பேத்தி : லட்டு பூந்தி மிக்சர் அல்வா
பாட்டி: எனக்கு
பேத்தி : ஐய்யய்யோ இல்லையே"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக