தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள் !!


ஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள் :


1. கோபம் இதய நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. 

2.வருடாந்திர உடல் பரிசோதனை நல்ல ஆயுளுடன் வாழ அடிப்படை தேவையாகும்.

3.நீங்கள் செய்யும் சிறு நல்ல செயல்களுக்காக உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். வேறு யாரும் அதனை செய்ய போவதில்லை.

4.தினம் 8 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். குறைவாக தூங்குவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகம். தினம் குறிப்பிட்ட நேரம் தூங்க சென்று குறிப்பிட்ட நேரம் விழிப்பது நல்லது.

5.கோபத்துடன் தூங்க செல்லாதீர்கள்.

6.இசை இதயத்திற்கும் மனதிற்கும் நல்லது. அது மன சுமையை குறைக்க வல்லது.

7.விளையாட்டு உடலில் உள்ள வியாதிகளுடன் எதிர்த்து போரிட உதவுகிறது.

8. ஒவ்வொரு ஒரு மணி நேரம் நடப்பதன் மூலம் உங்கள் வாழ் நாள் ஒரு மணி நேரம் நீட்டிக்கபடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக