பானை போன்று வீங்கி இருக்கும் வயிற்றை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்து வருதோடு இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால் விரைவில் குறையுமாம்.
அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால் சீக்கிரம் தொப்பை குறையும்.
ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.

ஜூஸ் செய்முறை
- வெள்ளரிக்காய் - 1
- கொத்தமல்லி - 1
- கட்டு எலுமிச்சை - 1
- துருவிய இஞ்சி - 1
- டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸ் - 1
- டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1/2 டம்ளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக