உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...
மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை.
பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.
சரி போகட்டும்., இந்த உடலுறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?. ஸ்பேனிஸ் ஆய்வாளர்களின் ஆய்வின் படி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கே காண்போம்..
நோய் எதிர்ப்பு சக்தி
குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக