வெயின் என்பது வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும்.
இதனை கட்டுப்படுத்த மாத்திரைகள் மருந்துகள் எதுவும் தேவையில்லை. இதற்கு பச்சை தக்காளி பெரிதும் உதவி புரிகின்றது.
பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது.
இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.
அந்தவகையில பச்சை தக்காளியை வைத்து வெரிகோஸ் வெயினை எப்படி குறைப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சை தக்காளி - 2 மீடியம் ஸ்சைஸ்
- தேன் - 1டேபிள் ஸ்பூன்
செய்முறை
பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும்.இந்த ஜூஸை தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக