தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தமிழ் உச்சரிப்பு முறைமை!



மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (பேச்சு உறுப்புகளாகிய) இதழ், நா, பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை (points of articulation) ஒட்டிப் பின்வரும் ஏழு வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளனர். (இதழ், நா, பல், அண்ணம் ஆகியவற்றை மெய் ஒலிகள் வாயின்கண் பிறத்தற்கு உதவும் இடங்கள் (places of articulati
on) என்றும் மொழியியலார் கூறுவர்,

1. ஈரிதழ் (Bi-labial) - ப, ம

2. பல் இதழ் (Labio-dental) - வ

3. பல் (Dental) - த, ந

4. அண்பல் (Alveolar) - ர, ல, ழ, ன, ஸ

5. வளை நா (Retroflex) - ட, ண, ள, ஷ

6. முன் அண்ணம் (Palatal) - ச, ஞ, ய, ற

7. பின் அண்ணம் (Velar) - க, ங
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக