தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 6, 2019

தமிழர்கள் மறந்து போன ராகி கூலில் விஞ்ஞானமே வியக்கும் அளவு மருத்துவமா? இரண்டே பொருட்களில் தயாரிக்கலாம்!


நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன.
எனனதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.
நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முடைய வயல்களில் சிறுதானியங்கள் பயிரிடப்படுவதில்லை. ஏன் நாம் சிறு தானியங்கள் விளைவித்த பல நிலங்கள் இன்று கட்டடங்களாக மாறிவிட்டன.
அப்படி நாம் மறந்த உணவுகளில் ராகி கூழ் முக்கிய இடத்தில் உள்ளது. ராகி கூழ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

No comments:

Post a Comment