தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஜூலை, 2019

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம்.. ஏன் தெரியுமா?..


ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர் தங்களின் சொந்த பிரச்சினைகள் தன்னை சேர்ந்தவர்களையும், தனக்கு பிடித்தவர்களையும் பாதிக்க கூடாது என்று நினைப்பார்கள். சிலரோ இதற்கு நேரெதிராக செயல்படுவார்கள்.
தன்னுடைய சோகத்தை மற்றவர்களும் அறிந்துகொண்டு அதில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் உணர்ச்சி சுமைகள். இவர்கள் உலகிற்கு பரிசளிப்பது அடக்குமுறையைத்தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி இவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் மட்டுமல்ல மற்றவர்களை தங்களின் உணர்ச்சிகளால் தொந்தரவு செய்பவர்களும் கூட,
இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை மற்றவர்கள் மீது திணிப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
மற்றவர்களின் உணர்ச்சிகள் மீது உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எனவே உங்களின் மனநிலைக்கு ஏற்ப சூழ்நிலையை மாற்ற நீங்கள் ஒருபோதும் யோசிக்க மாட்டிர்கள். உங்களுக்கு வேண்டியதை எளிதாக செய்துவிடுவீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது அக்கறை காட்டினால் கூட அதனை தவறாக சித்தரித்து அவர்களின் நாளை கெடுத்துவிடுவீர்கள். இதில் உங்களுக்கு எந்த குற்ற உணர்வும் இருக்காது.
மிதுனம்
எல்லா மனிதர்களிடமும் உங்கள் இயல்பான வெறுப்பு உங்களுக்கு அவர்களின் மனநிலையை அடக்கி அந்த சூழ்நிலையில் உங்களின் அடக்குமுறையை கொண்டுவர உதவுகிறது. நீங்கள் எப்போதும் பிரதிபலிப்பு மனநிலையில் இருக்கிறீர்கள், உங்களின் தோல்விகளுக்கு காரணம் உங்களின் தவறான தேர்வுகள்தான்.
உங்களின் மோசமான மனநிலை உங்களுக்கு சுமையாகும் அதனை அனைவருக்கும் நீங்கள் சுமையாக மாற்றுவீர்கள். கூட்டத்திலும் உங்களை நீங்கள் தனிமைப்படுத்தி கொள்வது அனைவரின் மனநிலையையும் பாதிக்கும்.
கன்னி
சில காரணங்களுக்காக நீங்கள் எப்பொழுதும் தங்களை பற்றி பெருமையாக எண்ணிக்கொள்வார்கள். அதற்காக மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். எல்லாவற்றையும் இவர்கள் தங்கள் வழியில்தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதனால் இவர்களை சுற்றியுள்ளவர்கள் கொல்ல நினைக்கும் அளவிற்க்கு இவர்கள் அவர்களை துன்புறுத்துவார்கள். நீங்கள் ஒரு அறைக்குள் நுழைந்து விட்டால் அங்கிருக்கும் அனைவரும் இவரின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டும்.
தனுசு
வாழக்கையில் சில உண்மைகளை ஏற்றுக்கொண்டால் நீங்கள் உணர்ச்சிகளின் மீதான சுமையை குறைக்கலாம், ஆனால் இவர்களின் பிரச்சினையே இவர்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக எது நடந்தாலும் இவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. இவர்கள் திருப்தியடையா விட்டால் அதனை அனைவரின் மீதும் திணிப்பார்கள். தங்களின் தவறுக்களை எப்போதும் ஒப்புக்கொள்ளாத இவர்கள் தங்களுடைய ஏமாற்றத்திற்காக அனைவரையும் கூறுவார்கள்.
மீனம்
நீங்கள் குழந்தை முதலே கோபத்தில் எதையாவது தூக்கி எறிவது உங்களுக்கு நீங்கள் நினைத்ததை பெற்றுத்தரும் என்று அறிந்தவர்கள். எனவே பெரியவர்கள் ஆன பிறகும் நீங்கள் அதே தந்திரத்தை பின்பற்றுகிறீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கூட்டத்தில் உங்களின் மனநிலையை அனைவரையும் பிரதிபலிக்க வைப்பது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். அனைவரின் மனநிலையையும் இருட்டடிப்பு செய்து உங்களின் சோகத்தை அனைவருக்கும் பரப்புவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக