| உங்கள் கைகளை அலங்கரிக்கும் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட் (வீடியோ இணைப்பு) | |||
| [ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 05:58.52 மு.ப GMT ] | |||
அந்த வகையில் சிக்ரெட்(cicret) என்னும் பாரீஸ் நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்டை அறிமுகப்படுத்தியது.
இந்தப் பிரேஸ்லெட்டை அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம்.
இதனை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து காண்பிக்கிறது.
இதன் மூலமாக மெயில் செக் பண்ணலாம், கேம்ஸ் விளையாடலாம், அழைப்பை ஏற்கலாம், புத்தகம் படிக்கலாம்.
இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் இந்த பிரேஸ்லெட்டின் புரோமோ வீடியோ வெளியாகி லட்சக்கணக்கான நபர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 16 டிசம்பர், 2014
டெக்ஸ்டாப் கணனிகளுக்கான SoundCloud பிளேயர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக