தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 நவம்பர், 2014

Samsung Galaxy S4 கைப்பேசியில் Android Lollipop !


கூகுள் நிறுவனம் அண்மையில் தனது புதிய இயங்குதளமான Android Lollipop தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் Android Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசி முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் தற்போது Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியில் Android Lollipop இயங்குதளம் நிறுவப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சோதனையின் டெமோ வீடியோயும் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக