தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை.....????


காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள் ஆனாலும் முடிந்தால் படியுங்கள்
1) முதலில் உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க நினைக்கும் நபரிடம் தோழமையோடு பழகி அவருடைய நல்ல / கெட்ட விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7 ) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள் வீட்டில் பேச
உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று யோசியுங்கள்.
8 )காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம் இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.
10) அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள்
காதலிக்காதீர்கள். இவை அணைத்தும் சரியாக இருந்தால்
நீங்கள் தாராளமாக காதலிக்களாம்.
நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால்
தயவு செய்து காதலிக்காதீர்.
நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம்
உங்களுக்கு மட்டும் இல்ல. உங்களுக்கும் கஷ்டம். நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்கள பெத்தவங்களுக்கும் கஷ்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக