91வயதில் Dieter Bohlen, Lena Gercke, Bruce Darnell und Guido Maria Kretschmer போன்றவர்களால் நடக்க ,கதைக்க முடியுமா?
Supertalent என்றால் யாராலும் செய்ய முடியாததை செய்வதுதானே!!அப்போ பாடுவதும் ஆடுவதும் பலர் செய்யும் பொது சிறப்பாக செய்ததாக சொல்லி இவர்கள் சிலரை எப்படி தேர்வு செய்கிறார்களோ???
அடுத்தவர் செய்ய முடியாதது என்னும் போது 91வயதில் இந்த பாட்டி போல இவர்களால் என்ன யாராலாவது வந்து பாட ,பேச ,நடிக்க முடியுமா என்று சிந்தித்தல்லவா முடிவு செய்ய வேண்டும்,
என்னைப்பொறுத்தவரையில்
சூப்பர் சிங்கர் யூனியர் ஏஞ்சலின் போல
இவரும்
சூப்பர் ரலன்ட் !!!
இவர்களை விளக்கியவர்கள் அறிவிலிகள்!!அவர்களுக்கு சிறப்புத் திறமை என்றால் என்ன என்று சொல்லிக்கொடுக்காமல் அவர்கள் சில திறமைகளால் மக்கள் மத்தியில் உள்ள மதிப்பை மட்டுமே வைத்து நடுவராகிய தொலைக்காட்சிகள்(RTL,Vijay TV......) திறமையின்மைதான் உண்மையான திறமைசாலிகள் தோல்விகளுக்கு காரணம்!
ஜெர்மனியர் கூட மூடர்கள் என்பது இந்த அம்மையார் பெற்ற தோல்வியால் நிரூபணமானது.
அன்று ஹிட்லரை தோற்கடித்தும் ஒரு முறை நிரூபித்தனர்,
இரண்டாவதாக இரு நாடாக பிளவு பட்டு அமரிக்க,சோவியத் அடிமைகளாகி நிரூபித்தனர்
இது மூன்றாவது முறை!!
மூட ஜெர்மனியருக்கு
பெர்லின் மதில் உடைக்கப்பட்ட 25ஆண்டு நிறைவுக்கான வாழ்த்துக்கள்!!
இந்நாளில் இருந்து உங்கள் அறிவுக்கண் திறக்கட்டும்,அடிமை மோகம் ஒழியட்டும்,அகதிகளின் உண்மைத் துயர் விளங்கட்டும் !
http://www.rtl.de/cms/sendungen/das-supertalent/news/das-supertalent-2014-ruth-megary-wagt-sich-mit-91-jahren-noch-auf-die-buehne-41e06-6391-20-2103098.html
தவற விட்டவர்கள் supertalent பார்க்க
http://www.rtl.de/cms/sendungen/das-supertalent.html
உண்மையில் இந்த இளைஞரின் திறண் supertalent !!
http://www.rtl.de/cms/sendungen/das-supertalent/die-shows/das-supertalent-2014-bruce-darnell-buzzert-emin-abdullaev-ins-finale-41e3a-9d36-17-2103517.html
Dieter Bohlen, Lena Gercke, Bruce Darnell und Guido Maria Kretschmer !


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக