தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 நவம்பர், 2014

வவுனியா சிவன் கோவிலில் அகப்பட்ட மரநாய்

வவுனியா சிவன் கோவிவில் கூட்டுக்குள் புகுந்து வெளியேற முடியாது இருக்கும் மரநாய் தொடர்பில் கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.



இப்படிப்பட்ட மரநாய் வகை என்பது இன்று வரைக்கும் தமது பகுதியில் தென்பட வில்லை என்பதுடன் இதனை அறிந்த மக்கள் பலர் பார்த்த வண்ணமாக உள்ளனர் இது விடயமாக பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிராக வாசி ஒருவர் தெரிவித்தார்.DogDog-01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக