முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில்(facebook account) நுழையுங்கள் (login). பிறகு உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு (your profile page) செல்லுங்கள்.
அதன்பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.
அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011345400-2″, “10000043254566-3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும்.
அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய பேஸ்புக் கணக்கு எண் (fecebook account number) ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு. மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கை.
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number-யை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
இதுமாதிரி ” www.facebook.com/1000011345400
இதுமாதிரி ” www.facebook.com/1000011345400
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile-யை நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile-யை பார்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
இந்த விஷயம் இன்னும் தெளிவாக புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
video for windows user:-
video for mac user:-
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.
http://www.ta.newstig.com/?p=25229
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக