தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, July 8, 2017

க்கிரம் அப்பாவாக ஆசைப்படும் ஆண்கள் செய்ய வேண்டியது இது ஒன்றுதான்...

திருமணம் முடிந்து அடுத்த ஆண்டிலேயே எப்படியாவது ஒரு குழந்தை பிறந்துவிட வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு வெளிப்படையாக இருக்கும். அந்த ஆசை இல்லாத ஆண்களே இருக்கமாட்டார். ஆனால் வெளிப்படையாக இல்லாமல் மனதுக்குள்ளே வைத்திருப்பார்கள்.
அப்படி முதல் வருடத்திலேயே குழந்தைப் பிறந்துவிட்டால் போதும்... தன்னுடைய ஆண்மையை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கும்.
ஆனால் இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில், பெரும்பாலான ஆண்கள் ஆண்மைக்குறைபாட்டாலும் ஆரோக்கியமற்ற விந்தணுக்களினாலும் அவதிப்படுகிறார்கள். இதற்கு்க காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கமோ உடலில் உள்ள வேறு சில பிரச்னைகளோ மட்டும் காரணமல்ல.
சரியான நேரத்துக்கு தூங்காமல் இருப்பது தான் இதற்கான முதன்மையான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது.
பொதுவாக ஆண்களுக்கு இரவு எட் மணி முதல் 10 மணிக்குள் விந்தணுக்களின் செயல்பாடு மிக வேகமாக இருக்கும். அந்த சமயத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருமுட்டையுடன் வேகமாக விந்தணு இணைந்து கருவை எளிமையாக உருவாக்கிவிடும்.
ஆனால் பெரும்பாலான ஆண்கள் கம்யூட்டரிலும் ஸ்மார்ட்போனிலும் நேரத்தை செலவிட்டு, நள்ளிரவுக்குப் பின் தான் தூங்கவே செல்கிறார்கள். இதேபோலத்தான் காலையில் வெகுநேரம் தூங்குபவர்களும். இவர்களுடைய விந்தணுக்களின் செயல்படும் வெகு தாமதமாகவே நடைபெறும். அவற்றிலும் பெரும்பாலான விந்தணுக்கள் வேகமாக இறந்துவிடும் அபாயமும் உண்டு.
குறைந்தது 6 மணிநேரத் தூக்கம் என்பது கட்டாயம் வேண்டும். அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான சந்ததியையும் உருவாக்கும்.
http://www.jvpnews.com/pregnancy/04/130671

No comments:

Post a Comment