தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 5, 2017

ராஜ ராஜ சோழன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்.. நினைத்தாலே நெகிழ வைக்கும் வரலாறு!

உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது. வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். தமிழர்களின் வீரம், கட்டிடகலை, நிர்வாகத்திறமை போன்றவற்றை உலகறிய பறைசாற்றியவன்
ஆண்டவனும் பயம் கொல்லும் படைபலம் கொண்டவன்,
பொங்கும் அலைகளுக்கும் அடங்காதவன்,
தமிழர் பெருமையை உலகறிய செய்த கழுகு அவன்
ஆம் அவனே ராஜ ராஜ சோழன் இவனின் புகழ் பாட இந்த சிறுவாய்ப்பு எவ்வாறு போதும் என்பேன். இருந்தாலும் ஓர் சிறிய பதிவு,
- See more at: http://www.manithan.com/news/20170602127445?ref=youmaylike3#sthash.fzNoNwLv.dpuf

No comments:

Post a Comment