தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 9, 2017

இலங்கை!


இலங்கையின் மறுபெயர்கள்

ஈழம்,இலங்காபுரி,லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், தப்ரபேன், செரெண்டிப்.

அன்னியர் ஆதிக்கம், போர்த்துக்கீசர்-1597, ஒல்லாந்தர்-1796, ஆங்கிலேயர்-1801.

பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையில் மட்டுமே நிர்வாக சேவைகள் நேரடி அரசகட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல்கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும்பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,

சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும்சேர்ந்தன.

சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும்பிரிந்தன.

சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும்சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.

இலங்கையில் அதி உயர்ந்த மலை, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகாலமலை.

இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரகந்த.

இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை.

இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

இலங்கையின் சிங்களவர் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர்.

நாட்டின்சனத்தொகையில்18% தமிழர்உள்ளார்கள். இலங்கையின் இதர இனங்களாக

சோனகர்(அராபியர், மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%),

பறங்கியர் (ஐரோபியவழிதோன்றல்கள் 1%),

வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.

இலங்கையின் பௌத்தம் (69%),
இந்து சமயம் (18%)
இஸ்லாம் (12%) ,
கிறிஸ்தவம் 5% (கத்தோலிகம் 2%, மறுசீரமைப்புக்கிறித்தவம் 0.5%),
ஆகவும் உள்ளது.

சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% உள்ளது.

வருடத்தில் 25 நாட்கள் அரச விடுமுறைகளை இலங்கை கொண்டுள்ளது.

இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, , 1864 ஆம் ஆண்டு கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோபண்டாரநாயக்கா)

ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.

முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.

ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.

உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.

உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
உலகின்முதலாவதுவனவிலங்குசரணாலயம்இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.

கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

http://www.ttamil.com/2012/10/blog-post_377.htmlஇலங்கை
v  இலங்கையின் மறுபெயர்கள்ஈழம்,இலங்காபுரி,லங்காநாகதீபம்தர்மதீபம்லங்காதுவீபம்சின்மோன்டுசேலான்தப்ரபேன்செரெண்டிப்.
v  அன்னியர் ஆதிக்கம்போர்த்துக்கீசர்-1597, ஒல்லாந்தர்-1796, ஆங்கிலேயர்-1801.
v  பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையில்  மட்டுமே  நிர்வாக சேவைகள் நேரடி அரசகட்டுப்பாட்டில் உள்ளன.
v  இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல்கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும்பிரிந்தும் இருக்கின்றனஅதன் விவரம்,
Ø  சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும்சேர்ந்தன.
Ø  சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும்பிரிந்தன.
Ø  சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும்சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.
v  இலங்கையில் அதி உயர்ந்த மலை, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகாலமலை.
v  இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரகந்த.
v  இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை.
v  இயற்கை வளங்கள்சுண்ணாம்புக் கல்காரீயம்கனிம மணல்கள்இரத்தினங்கள்பொஸ்பேற்றுகள்களிநீர் மின்சாரம்
v  இலங்கையின் சிங்களவர் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர்நாட்டின்சனத்தொகையில்18% தமிழர்உள்ளார்கள்இலங்கையின் இதர இனங்களாக சோனகர்(அராபியர்மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%), பறங்கியர் (ஐரோபியவழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.
v  இலங்கையின்  பௌத்தம் (69%), இந்து சமயம் (18%) இஸ்லாம் (12%) , கிறிஸ்தவம் 5% (கத்தோலிகம் 2%, மறுசீரமைப்புக்கிறித்தவம் 0.5%), ஆகவும் உள்ளது.
v  சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர்சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% உள்ளது.
v  வருடத்தில் 25 நாட்கள் அரச விடுமுறைகளை இலங்கை கொண்டுள்ளது.
v  இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, , 1864 ஆம் ஆண்டு கொழும்புக்கும்அம்பேபுசைக்கும் இடையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது.
v  உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோபண்டாரநாயக்கா)
v  ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
v  முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
v  ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
v  உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
v  உலகின் அதிகூடுதலானமிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
v  உலகின்முதலாவதுவனவிலங்குசரணாலயம்இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.
v  கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

No comments:

Post a Comment