தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஜூன், 2017

கிஸா பிரமிடில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் உண்மைகள்

பண்டையகால உலக அதிசயங்களில் ஒன்று தான் கிஸா பிரமிடு. மிகப் பழமையான அதிசயங்களில் ஒன்றான, கிஸாவின் பெயர் குஃபூஸ் ஹாரிஸன்.
எகிப்தில் கிஸா ஆளுநர் பகுதியில் அல்ஹரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகத்துக்குள் உள்ள மூன்று பெரிய பிரமிடுகளில் பெரியதும் பழையதுமான இதன் உயரம் 139 மீட்டர்.
உலக அதிசயமானாலும் இது எகிப்தியன் பாரோவானகுஃபூவுக்கு எழுப்பப்பட்ட ஒரு கல்லறைதான்
பிரம்மாண்டம் என்பதையும் தாண்டி புவியியல் வானியல் சாஸ்திர கணக்குகளுடன் கட்டப்படிருப்பது சாதாரண மனித சக்திக்கு சாத்தியமா என வியக்க வைக்கிறது.
குஃபூவின் தலைமை பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்பவரால் கி.மு.2540 ல் துவங்கி, கி.மு.2560 ல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த பிரமிடை பற்றிய சில வியப்பான விஷயங்கள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக