தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஜூன், 2017

இந்த ராசிக்காரர்கள் மட்டும் உஷாராக இருக்கவும் மனதில் குழப்பம் அதிகரிக்கும்...!!

கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - ராசி மாற்றம் இல்லை
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை
சந்திரன்
05-06-2017 அன்று அதிகாலை 04-32 மணிக்கு துலாம் ராசிக்கு மாறுகிறார்
07-06-2017 அன்று மாலை 04-34 மணிக்கு விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார
மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து வரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதாரத்தில் சிக்கல் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். 07-06-2017 அன்று மாலை 04-34 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
ரிஷபம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரிகளுடன் நல்லுறவு நீடிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் பண வரவு உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்களை வாங்குவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு போகும் நிலை உண்டாகும்.
கடகம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தன வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.
கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
துலாம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால் மன வருத்தம் உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பண விரயம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆசைகள் நிறைவேறும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும்.
விருச்சிகம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை விஷயங்களில் வில்லங்கம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப குழப்பத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
தனுசு
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும்.
மகரம்
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் அழுத்தம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
கும்பம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வீடுகட்டி குடு போகும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும். 02-06-2017அன்று மாலை 06-18 மணி முதல் 05-06-2017 அன்று அதிகாலை 04-32 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
மீனம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்டி குடு போகும் நிலை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும்.
கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். 05-06-2017 அன்று அதிகாலை 04-32 மணி முதல் 07-06-2017 அன்று மாலை 04-34 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
- See more at: http://www.manithan.com/news/20170605127505#sthash.iI8fdtgR.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக