தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 9, 2017

நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலின் ஷாக்கான தகவல்

பிரைடு ரைஸ், கோட்டரும் கோழி பிரியாணியும், சரக்கு, வைன், அமெரிக்காவுக்கு விசா தரும் கோயில்கள் பற்றி தெரியுமா.. மேலும் மாயமாக மறைந்து போகும் கோயில், தீப்பற்றி எரியும் கோயில் முதலியனவற்றை இந்த பகுதியில் பார்க்கலாம்.. அங்கெல்லாம் நீங்க கட்டாயம் ஒரு சுற்றுலா போய்ட்டு வரணும் பாஸ்!
சீன காளி கோவில் - கொல்கத்தா
நூடுல்ஸ், பிரைடு ரைஸ் தரும் கோயில் சீனர்கள் பெரும்பாலும் புத்தமதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால் இங்கு காளியை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக நூடுல்ஸ் , பிரைடு ரைஸ் வழங்குகின்றனர்.
இது ஒரு அசாதாரணமாக கோயில் ஆகும். இந்த காளி கோயிலை சீன தேசத்தை சேர்ந்தவர் ஒருவர் பராமரித்து வருகிறார்.
இந்த கோயில் அடிக்கடி மாயமாகிவிடுமாம். இதை மக்கள் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வழிபடமுடியும். அலை அதிகமாக இருக்கும்போது கடலுக்குள் மூழ்கி விடுகிறது.
ஸ்டம்பேஸ்வர் மகாதேவ், குஜராத்
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் அரபிக்கடலில் வதோதராவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் உள்ள சாமி சிலைக்கு சரக்கு (ஆல்கஹால்) நேரடியாக வாயில் ஊற்றுகிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சைடிஸ்ம் சேர்த்தே படைக்கிறார்கள் என்பதுதான்
கால பைரவா கோயில், உஜ்ஜைன்
மாரத்தர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோயில் உஜ்ஜைனில் அமைந்துள்ளது. கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் மிகவும் பிரபலமானது.
தீபம் தொடர்ந்து எரியும் தீபம் பற்றி பல தகவல்கள் உங்கள் காதை எட்டியிருக்கும். ஆனால் 9 தீபங்களும் ஒரே மாதிரி எரியும் அதிசயம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போ இமாச்சல பிரதேசம் வாங்க..
மாதா ஜுவாலா ஜி கோயில், இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த கோயில் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த 9 அம்மன் அவதாரங்களும் இந்த கோயிலில் உள்ளன.
புல்லட் பாபா கோயில், ராஜஸ்தான்
ஜோத்பூரில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு ஏன் இந்த பெயர் வந்துச்சி தெரியுமா . அதுதான் இதோட ஸ்பெஷல் விபத்து நிகழாமல் இருக்க இந்தகடவுளை வேண்டிக்கொள்கின்றனர்.
1991ம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் பைக் விபத்தில் இறந்தார். இதனால் அவர் சென்ற பைக் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மறுநாளே அதே இடத்தில் அந்த பைக் இருந்தது. இது மீண்டும் மீண்டும் பல முறை நடந்துள்ளது.
அதன் பின்னர் அதே இடத்தில் ஒரு கோயிலை எழுப்பி வழிபட ஆரம்பித்துவிட்டனர். சாமி பிரசாதம் என்ன தெரியுமா கோட்டரும் கோழி பிரியாணியும்தான்
ஒவ்வொரு ஆண்டும் மே14ம் தேதி மிக அழகாக, ரைஸ் பீர் விருந்து கொடுத்து கொண்டாடப்படுகிறது தேவியின் பிறந்தநாள்.
ஹடிம்பா கோயில், இமாச்சல பிரதேசம்
ஹடிம்பா தியானத்தின்போது தேவி ஹடிம்பாவாக அவதாரமெடுத்தார் என்பது இத்தலத்தின் நம்பிக்கை. இந்த கோயில் 1553ல் கட்டப்பட்டதாக தெரிகிறது.
இந்த கோயிலுக்குள் செல்லவேண்டுமென்றால் குளத்தில் குளித்துவிட்டுதான் போகமுடியுமாம். இதுதானே உலக வழக்கம் என்கிறீர்களா.. இது சாதா குளம் அல்ல... சாம்பார் குளம்.. கொதிக்க கொதிக்க குதிக்க யார் தயார்?
தத்வானி கோயில், இமாச்சல பிரதேசம்
தரம்சலாவிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளின் சொர்க்கம் இந்த தத்வானி பகுதி. இந்த இடம் எவ்வளவுதான் குளுமையாக இருந்தாலும் அந்த குளம் மட்டும் சூடாகவே இருக்கிறது.
இந்த கோயிலில் 20000 எலிகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன. அரிதான வெள்ளை எலிகள் கூட இங்கே காண முடிகிறது.
கர்ணி மாதா கோயில், ராஜஸ்தான்
ராஜஸ்தானின் பிகானெர் பகுதியிலிருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பகுதி. இந்த கோயில் கர்ணி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிந்திய மலைப்பகுதிகளில் ஓடும் ஆற்றில் மூழ்கி கிடக்கும் இந்த கோயிலுக்கு செல்வது மிகச் சிரமம். இந்தியாவில் இருக்கும் கோயில்களில் அதிக சிரமப்பட்டு செல்லக்கூடிய டாப் கோயில் இதுவாகும்.
சிவன் கோயில், வாரணாசி
கங்கை நதிக்கரையில் பாதியும், நதிக்குள்ளே மீதியுமாக அமைந்துள்ளது இந்த கோயில். இது பிரம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு கோயிலாகும். இதில் சுவர்களில் ஆயிரக்கணக்கான வெள்ளி நாணயங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணம் மர்மமாகவே இருக்கிறது.
பிரம்மா கோயில், புஷ்கர், ராஜஸ்தான்
புஷ்கரில் அமைந்துள்ள இந்த கோயில் பிரம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் இந்து கோயில்கள் என்பது அரிதாகும்.
- See more at: http://www.manithan.com/news/20170509126952?ref=builderslide#sthash.c3mWOZi6.dpuf

No comments:

Post a Comment