தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 27, 2017

ஆளில்லா விமானமும் சங்கத் தமிழரும்

ஆளில்லா விமானமும் சங்கத் தமிழரும்
புலவர்களால் பாடப்படும் புகழைப் பெற்றவர்கள் ஆகாயத்திலே விமானிகள் இருந்து செலுத்தாத விமானங்களிலே பிரயாணம் செய்யும் பலனை அடைவார்கள்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி எய்துப
(புறநானூறு)
வலவன் ஏவா வான ஊர்தி - விமானி இருந்து இயக்காத ஆளில்லா விமானம்

No comments:

Post a Comment