தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

பிராண முத்திரை (உடலுக்கு அதிக சக்தி தரும் முத்திரை )நமது மோதிர விரல் நுனியும் சிறு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்....

பிராண முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீண்ட ஆயுளைக்கொடுக்கும்.
• நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
• வைட்டமின் குறைபாடுகளை மற்றும் உடல் களைப்பை போக்கும். உடலுக்கு அதிக
சக்தியை கொடுக்கும்.
• இரத்த அழுத்த நோயை குணப்படுத்தும்.
• தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கம் வரும்.
• சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கி சிறுநீர் சிரமமில்லாமல் வரும்.
• பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வலியுடன் கூடிய அதிக இரத்தம் போவதை
குணப்படுத்தும்.
 

No comments:

Post a Comment