தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

கழுத்துவலி குறைக்கும் அனுசாசன் முத்திரை !!!மருத்துவ பலன்கள்

கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்....

செய்முறை:

ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3.5 நிமிடம் செய்யவும்.

No comments:

Post a Comment