தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 19, 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள்- மிதுனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.
தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.
மிதுனம்
மிருகசீரிஷம், 3, 4ம் பாதங்கள், திருவாதிரை புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்
பெயர் எழுத்துககள்: க – கி – கு – க – ங – ச – கே – கோ - ஹ
அமைதியான நதியினிலே ஓடம், அளவில்லாத நீரின்னிலே ஆகும் என்பதைப் போல், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என்றிருந்த உங்களுக்கு கொஞ்சம் சோதனையான காலம் தான்.
சனீ 7-ல் என்றால், நிரம்ப கொடுப்பார் – ஆனால் கொடுத்ததை திரும்பவும் பெற்று கொள்வார். இது தான் பலன்.
ஆயினும் 5ல் உள்ள வியாழனின் கருணையால், முதல் ஒரு வருடம், சிக்கல்கள், உண்டாக்க வாய்ப்புகள் இல்லை, நினைத்த காரிய வெற்றிக்காக துணிவுடன் போராடினால் மட்டும் பலன் உண்டாகும்.
உங்கள் ஜாதகப்படி நல்லவிதமான திசாபுத்தி நடந்தால் மர்மம் உண்டாகாது.
பொதுவாக சனீபெயர்ச்சி 7-ல் என்பதால் இனிப்பான விஜயம் குறைவு தான். கூட்டு சதிக்கு ஆளாக வேண்டி வரலாம்.
மறைமுக எதிர்ப்பு கொஞ்சம் அதிகரிக்கும். வம்பு வழக்கும் – எதிர்பாராத சூழ்நிலையில் போலீஸ் தொல்லை வரலாம். பிடிவாதமாக ஒவ்வொரு காரியத்திலும் இருப்பீர்கள், இதுவே ஏதேனும் பிரச்சனையினை வரவைக்கும்.
பொதுவில் மிதுனம் ராசிக்காரர்கள் கடவுள் நம்பிக்கையில், பற்று உள்ளவர்கள். தாங்கள் பிறந்த மதத்தினை நேசிக்கக் கூடியவர்கள்.
மற்றபடி நீங்கள் உங்கள் காரியத்தை தவிர மற்றவற்றில் கவனம் இல்லாதவர்கள். இறைவன் நினைப்பதை செய்வார் என பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விடவும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்- ரிஷபம்
7-ல் சனீ – 8ல் கேதுவும் இருப்பதால் மனம் ஓயாது ஏதேனும் துக்கத்தினை தேடி அலையும்.
ஏதெனும் நோய் பாதிப்பு உண்டாகலாம். மிக கடுமையாக இருக்காது. ஆனால் நீடித்த துன்பத்தை தரலாம். இன்னும் கொஞ்ச காலம்.
ராகு- கேது- சனீ ஆகியவர்கள் சஞ்சாரம் சரி இல்லை. வியாழன் இப்போது சரியாக உள்ளார். ஆகவே அவரை கொண்டு பாதுகாப்பினை தேடி கொள்ளலாம்.
சனீ- வியாழந் செவ்வாய் திசாபுத்தி காலம் என்றால் வாழ்வில் புயல் வீசலாம். ஆயினும் கூட பொறுப்புடன் காரியங்களை செய்வோர்க்கும் – லஞ்ச லாவண்ணியங்களுக்கு பயந்தவர்களுக்கும் ஆபத்து அணுகாது.
குடும்ப சிக்கல் உண்டாகும். ஒரு பேச்சை அரை பேச்சாக அல்லது வாயே திறக்காமல் இருந்து பாருங்கள், சனீ இல்லை என்றாகிவிடும்.
நிலம் –வீடு-சம்பந்தமான பிரச்சனை, வழக்குகளும் உண்டாகலாம். தொழிலில் சிக்கல் இருக்காது. நினைத்தப்படி வருமானம் வரும். ஆனால் கூட்டு தொழிலில் மனக்கசப்பு வரலாம்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்
பணம் வரும். ஆனால், போய் விடும் ஏதேனும் நல்ல முதலீடு செய்யவும். தொழிலாளர்களுக்கு சிக்கல் இல்லை. எதிலும் வெற்றிதான். ஆடை ஆபரண சேர்க்கை வரும்.
இந்த சனி பெயர்ச்சியில் முதல் பங்கு சுபம் இரண்டாம் பங்கு கஷ்டம். வேலை தேடுபவர்களுக்கும் படித்தவர்களுக்கும் 28-10-2018 க்குள் நல்ல வேலை கிடைத்து விடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்லகாலம் முதலில் உண்டு. இடமாறுதல், பதவீ உயர்வு கிடைக்கும்.
ஆனால், சனீ பெயர்ச்சி என்பது 21/2 ஆண்டு என்ற கணக்கில் 20-10-2018க்கு பின் 11/2 ஆண்டு பொல்லாத காலம். இதில் தான் பொறுப்பு வேண்டும்.
20-10-2018க்கு பின் சுமார் 2 வருடம் அஞ்சான காலமாகும். அதற்கு இப்போதே உங்களை தயார் படுத்தி கொண்டால் இருள் சுழலாது.
பெண்களுக்கு அளவான நல்ல பலன்கள் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலை வாய்ப்புகள் கிட்டும். காதல் போன்றவைகளில் மனத்தை ஈடுபடுத்த வேண்டாம்.
ஸ்ரீபெருமானை வணங்குகள். சகல காரிய வெற்றியும் உண்டு. மிருகசீரிடத்திற்கு- ஸ்ரீமுருகன், திருவாதிரை- ஸ்ரீசிவன் புனர்பூசத்திற்கு – ஸ்ரீபெருமாள். வெற்றி உண்டு.
அதிர்ஷ்ட எண்கள் : 5,6,8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட கல் : மரகதம்
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர்

No comments:

Post a Comment