தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

தைராய்டு பிரச்சினை தீர்க்கும் சூர்ய முத்திரை !பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

செய்முறை:...

இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
 

No comments:

Post a Comment