தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 12, 2017

நல்ல தூக்கம் வர பயனுள்ள முத்திரை !


இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.

தகவல்,நன்றி : திரு.பொன்.தங்கராஜ்

No comments:

Post a Comment