தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

42 ம்ணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் மருந்து எது ?


தயாரிக்கும் முறை

முதலில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தோலை நீக்கி விட்டு, துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் செலரியை சுத்தமான தண்ணீரில் கழுவி, அரைத்து வைத்தக் கலவையுடன் சேர்த்தால், புற்றுநோயை தடுக்கும் ஜூஸ் ரெடி!

பயன்படுத்தும் முறை

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த அற்புத ஜூஸை புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.

இதர நன்மைகள்

நாம் தயாரித்த இந்த ஜூஸில் பீட்ரூட் தான் முக்கிய பங்கை வகிக்கிறது.

பீட்ரூட்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பீட்டானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. மேலும் விட்டமின்கள் B1, B2, B6, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

புற்றுநோய் செல்களை முழுமையாகவும், வேகமாகவும் அழிப்பதோடு, நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
http://1to5auto.blogspot.nl/2017/03/homemade-vegetables-prevent-cancer.html

No comments:

Post a Comment