தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, February 11, 2017

தலைவலியால் அவஸ்தையா? 45 வினாடிகளில் தீர்வு இதோ

அக்குபஞ்சர் முறையில் நமது உடலில் ஒருசில முக்கியமான உறுப்புகளில் லேசான அழுத்தம் கொடுத்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
நமது கண்களை மூடிக் கொண்டு புருவங்களுக்கு, மத்தியில் நமது கைகளைக் கொண்டு 45 வினாடிகள் மட்டும் லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதனால் தசைகளின் இறுக்கம் குறைந்து, ரத்தோட்டம் சீராகி நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதுமட்டுமின்றி தலைவலி மற்றும் மைக்ரேன் பிரச்சனைக்கு தீர்வாகிறது.
இதேபோன்று ஆள்காட்டி மற்றும் கட்டை விரல்களுக்கு இடையில், கால்களின் 2, 3-ஆவது விரல்களுக்கு இடையில், புருவங்களின் முனை மற்றும் மேல் பகுதி போன்ற இடங்களில் லேசான அழுத்தம் கொடுத்து வருவதன் மூலம் தலைவலியிருந்து விடுபடலாம்.
மேலும் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, நினைவுத்திறனும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment