தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ராசி நட்சத்திரங்களும் குணங்களும்!

12ராசியில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றிற்கான பொதுவான குணவியல்புகளைப் பார்த்தோமானால்.....


அசுவனி - தனவந்தன், நீதிமான், 

பரணி - கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி, 

கிருத்திகை - கல்விமான், அசடு, 

ரோகினி -  புலமைமிக்கவன், செல்வந்தன்

மிருகசீரிஷம் - சத்தியவான், தனவான், 

திருவாதிரை - ஐனவசியன், சுயநலவாதி, 

புனர்பூசம் - பேராசைக்காரன், நன்றியுடையவன், 

பூசம் - பக்திமான், சுகவாசி, 

ஆயில்யம் - முன்கோபி, ஸ்திரீதுவேசி, 

மகம் - பலவான், ஸ்திரீதுவேசியன், 

பூரம் - நீதிமான், ஆஸ்திகன், 

கேட்டை : இளகிய மனம் கொண்டவர்கள், நன்றாக பழகு குணம் உடையவர்கள்

மூலம் - செல்வந்தர்கள், அறிஞன்

உத்திரம் - யோகவான், சுகபோகி, 

அஸ்தம் - ஆஸ்திகன், அறிஞன், 

சித்தரை - காரியவாதி, ஏழை, 

சுவாதி - பக்திமான், கலகக்காரன், 

விசாகம் - கல்விமான், சாமர்த்தியன், 

பூராடம் - செல்வந்தன், உபகார், 

உத்திராடம் - திறமைசாலி, பலவான், 

திருவோணம் - பொதுநலவாதி, தருமவான், 

அவிட்டம் - கம்பீரமானவன், அவசரக்காரன், 

சதயம் - நல்லவன், பிடிவாதக்காரன், 

பூரட்டாதி - கலைஞன், கீர்த்தியுடையவன், 

உத்திரட்டாதி, - செல்வந்தன், திறமைசாலி, 

ரேவதி - இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி
- See more at: http://www.manithan.com/news/20160208118736#sthash.3efiCZf9.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக