தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2015

உங்கள் கைப்பேசியில் வேகமாக சார்ஜ் ஏற வேண்டுமா? விரைவில் வருகிறது ஸ்மார்ட் சார்ஜர்

கைப்பேசிக்கு மிக வேகமாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை யுஎஸ்பிடிஐ என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த சார்ஜர், மிகக் குறைவான நேரத்தில், இரண்டு மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏறுகிறது.
இந்த சார்ஜரின் முனையில் மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இருப்பதால் இந்த சார்ஜரையே சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
இந்த சார்ஜரில் எல்இடி இண்டிகேட்டர் (LD Indicator) உள்ளது. சார்ஜிங் அளவுக்கேற்ப வண்ணங்கள் ஒளிரும். மிக விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக