தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, October 3, 2015

முளைகட்டிய வெந்தயம்...தேனில் ஊறிய பேரிச்சம்பழத்தின் மருத்துவ பயன்கள்

தேனில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
மேலும், பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது.
தேனில் ஊறிய பேரிச்சம்பழம்
மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள்ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும்.
நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்த‍மான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூடி விடவேண்டும்.
மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும்.
தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.
முளைக்கட்டிய வெந்தயம்
சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப்பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்:
கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment