தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

சூரியனில் பெரிய துளைகள்: புகைப்படங்களை வெளியிட்ட நாசா

சூரியனில் மாபெரும் துளைகள் இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி விண்கலம், கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
அந்த புகைப்படங்களில், சூரியனில் 50 பூமிக்கு சமமான பெரிய துளைகள் இருப்பதாகாவும், அதன் காந்தப்புலம் அதிகவேக சூரிய காற்றை வீசுவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஒளிவட்டத்துளையினை நமது கண்களால் காண இயலாது என நாசா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக