தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 செப்டம்பர், 2015

கடலுக்கடியில் இணைய கேபிள்கள்: வெளியான வரைபடம் (வீடியோ இணைப்பு)

நவீன உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இணைய இணைப்பானது நாடு விட்டு நாடு என்றல்லாமல் கண்டங்களை விட்டு கண்டங்களினூடாக பரந்து காணப்படுகின்றது.
இவ்வாறு கண்டங்களினூடு இணைய இணைப்பு விரிவுபடுத்தப்படும்போது இணைய கேபிள்கள் கடலின் அடியின் ஊடாகவும் செல்கின்றன.
இவ்வாறு 8,000 மீற்றர்கள் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் 885,000 km நீளமான இணையக் கேபிளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இக் கேபிள்கள் 8 சென்ரி மீற்றர்கள் வரை தடிப்புடையதாகவும், சர்வதேசத்திற்கான தரவுகளில் 99 சதவீதமானவை இவ்வாறான கேபிள்களின் ஊடாகவே கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக