தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 ஆகஸ்ட், 2015

“சனாதானதர்மம்” என்ற “இந்து மதம்”


இந்து என்கிற பெயர் நமது வேதங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை !! அப்படி இருக்கும் பொது எதனால் நாம் இதை “இந்து மதம்” என்று கூறுகிறோம் ?? உண்மை என்னவென்றால் தற்போது “இந்து மதம்” என்று அழைக்கப்படுவதன் உண்மையான பெயர் “சனாதானதர்மம்” !! இந்த தர்மம் தான் இந்த உலகம் ‘சதாசிவனால்’ படைக்கப்படும் போதிலிருந்து இருக்கிறது !! பல யுகங்கள் தாண்டி நிலைத்திருப்பதும் இந்த தர்மம் தாம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக