தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, July 26, 2015

சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீர் குடிக்கலாமா? அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)

இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் குளிர்ந்த நீரை பருகுவதையே விரும்புகின்றனர்.
இதனால் ஏராளமான ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிலும் உணவருந்தியவுடன் குளிர்ந்த நீர் குடித்தால் வழக்கத்தை விட ஆபத்துக்கள் அதிகம் தான்.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் உணவில் இருக்கும் எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும்.
இதனால் குடலில் வேகமாக இந்த பொருட்கள் உறிஞ்சப்படுவதால் திரண்டு அப்படியே நின்று கொழுப்புகளாக மாறி விடும். இது விரைவில் புற்றுநோய்க்கு ஆரம்பமாக மாற வாய்ப்புள்ளது.
இதற்கு மாற்றாக சாப்பிட்ட பின்பு சூடான தண்ணீர், சூப் போன்றவைகள் அருந்துவது உடலுக்கு நல்லது.
உணவுக்கு பின்பு தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பான் மற்றும் சீன மக்களிடம் உள்ளது.
சாப்பிட்டபின்பு உணவருந்தினால் என்ன நேரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் காணொளியைப் பாருங்கள்.

No comments:

Post a Comment