தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 ஜூலை, 2015

புத்தம் புதிய வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுவரும் Apple Spaceship Campus

உலகத் தரம்வாய்ந்த கணனி மற்றும் மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனமானது Apple Spaceship Campus எனும் பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி ஒன்றினை அமைத்துவருவது தெரிந்ததே.
இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில அம்சங்களை இத்திட்டத்தினுள் புதிதாக உட்புகுத்தியுள்ளது.
இதன்படி 2,386 சதுர அடிகளில் விருந்தாளிகள் மையம், 10,114 சதுர அடிகளில் அப்பிள் ஸ்டோர் போன்றவற்றினையும் உள்ளடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தவிர கூரைப் பகுதியானது கார்பன் பைபரினாலானதாக வடிவமைக்கப்படுவதுடன், வானம் போன்று காட்சியளிப்பதற்கு பிரம்மாண்டமான ஸ்கைலைட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக