தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, July 19, 2015

ஹேம் பிரியர்களை கலக்க வருகிறது Angry Birds 2

Angry Birds ஹேம் ஆனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டமை அறிந்ததே.
ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்த இக் ஹேமின் இரண்டாம் பாகத்தினை எதிர்வரும் யூலை 30 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக Rovio நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை Angry Birds ஹேம் ஆனது சுமார் 3 பில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், மில்லியன் கணக்கான பயனர்களையும் தன் வசம் கொண்டிருந்தது.
இதே போன்றே புதிதாக அறிமுகமாகவுள்ள Angry Birds 2 ஹேமும் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment