தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 28, 2015

தனி மனித பாவனைக்காக விற்பனைக்கு வரும் ஜெட்பேக்

மூன்று தசாப்த கால கடினமான உழைப்பின் காரணமாக உருவாக்கப்பட்ட Jetpack எனும் சாதனம் தனி மனிதர்களின் அல்லது பொது மக்களின் பாவனைக்காக அடுத்த வருடம் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனை நியூசிலாந்து நிறுவனமான Martin Jetpack வடிவமைத்துள்ளது.
விஞ்ஞானக் கட்டுக் கதைகள், சினிமா கதைகள் என்பவற்றில் வரும் கற்பனை விமானங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இச் சாதனத்தின் உதவியுடன் 3, 000 அடிகள் உயரம் வரை பறக்க முடியும்.
மேலும் மணிக்கு 46 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய இதன் விலையானது 150,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment