தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஜூன், 2015

இஸ்லாத்தில் விடை கிடைக்காத வினாக்கள்??


இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா ? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?
2) கற்சிலைகளை வனங்காத‌ நீங்கள் காபாவை எதற்காக போற்றுகிறீர்கள் ? எதற்காக இந்திய முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுகிறீர்கள் ? அல்லாவை ஒரு சிலையோடு இனை வைக்க முடியாது என்று நம்பும் நீங்கள், ஒரு திசையில் மட்டும் அல்லாவை வைக்கலாமா ?
3) மெக்காவில் உள்ள அந்த மசூதி ஒரு கட்டிடம் அவ்வளவே ? அதை எதற்கு வீடு தோறும் மாட்டி வைத்துள்ளீர்கள். அந்த செங்கலும் மணலும் ஆன கட்டிடத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைத்து ஏன் இறைவனை கேவலப்படுத்துகிறீர்கள் ?
4) அரபி மொழியில் எதற்காக இறைஞ்சுகிறீர்கள் ? இறைவனுக்கு அரபி மொழிதான் தெரியுமா ? மற்ற மொழிகளில் இறைஞ்சினால் அவனுக்கு புரியாதா ? அருவமாய் இருக்கும் இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா ?
5) ஐந்து கடமைகளை செய்பவன் தான் முஸ்லீம். அதை செய்பவன் தான் சுவர்கத்துக்கு செல்ல முடியும். ஆக எத்தனை தீயவனாக இருந்தாலும் ஒருவன், ஐந்து கடமைகளை செய்துவிட்டு சுவர்கம் செல்ல முடியும். ஆனால் ஒருவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் இந்த ஐந்து கடமைகளை செய்யாமல் சுவர்கம் செல்ல முடியாதா ?
6) இஸ்லாமில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், மிகப்பெரும் பிரிவுகளாக ஷியா முஸ்லீம்களும், சுன்னி முஸ்லீம்களும் உள்ளனர். இவர்கள் இருவருமே தங்கள் பிரிவினர்தான் சுவர்கத்தை அடைவார்கள் என்று சொல்லுகிறார்கள். இதில் எது உண்மை ?
7) இந்த பூமியில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் 450 கோடி மக்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் நரகத் தீயில் வெந்து போவார்களா ?
8 ) இறைவனின் படைப்பில் ஏன் பாரபட்சம். நீங்களோ முன் ஜென்மத்தையும், முன்வினையையும், நம்புவதில்லை. அப்படி இருக்கையில் பிறக்கும் போது ஏன் குழந்தைகள் வெவ்வேறு விதமாக பிறக்கின்றன ? ஒரு குழந்தை ஆரோக்கியமாய், ஒரு குழந்தை முடமாய், குருடாய், செவிடாய் பிறப்பது ஏன் ? ஒரு குழந்தை செல்வந்தனாய், மற்றது பரம ஏழையாய் , ஒரு குழந்தை அறிவாலியாய், மற்றது மனநோயுடன் பிறப்பது ஏன் ? இறைவன் பாரபட்சம் பார்ப்பவனா ? அப்படி எல்லோருக்கும் சமமாக இல்லாமல் பாரபட்சம் பார்ப்பவன் இறைவனா இல்லை இராட்சஸ‌னா ?
9) நிர்வாணம் என்றால் என்ன?
இந்த இஸ்லாமியர்களுக்கு நிர்வாணம் என்றால் நபி ஆயிஷாவை சிறுவயதில் பார்த்த நிர்வாணம் தான் உடனே ஞாபகம் வரும் போல...நிர்வாணம் என்பது உலக ஆசாபாசங்கள் அனைத்தையும் துறந்து இறைவனை மட்டுமே அடைய விரும்பும் நிலை. அவ்வாறு துறந்தவனுக்கு உடலில் உடை என்பதும் தேவையற்றதே. உங்கள் குரானை எழுதியவன் அந்த அளவிற்கு எல்லாம் சிந்திக்க தெரியாதவன். அதனால் இந்து மதத்தின் துறவு நிலையை இஸ்லாத்தின் திறந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் இஸ்லாமியர்களே.
இன்னும் நிறைய கேள்விகள் வரிசையில் இருக்கின்றன ? முதலில் இந்த கேள்விகளுக்கே பதில் தர முடியாது, பிறகு எதற்கு இன்னும் கேள்விகள்.
10) பெண்களை அடிமைப்படுத்தும் மதம் எது ?
11) இந்த முகமது நபியே எல்லாம்வல்ல ஏக இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட இறை தூதர். இவருக்கு முன்பு இறைவன் பல நபிகளை அனுப்பினான். அவர்கள் யாரும் அல்லாஹ் சொல்படி நடக்கவில்லை. அந்த இப்ராஹிம் நபி , ஏன் புறக்கணிக்கப்பட்டார்?
12) மற்ற நாடுகளில் பிற மதத்தினரை பதவியில் சேர்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் அப்படி செய்வது இல்லை.
13) இறைவனுக்கு இணை வைக்க கூடாது என்று சொன்னது நபியா? இறைவனா?
அப்படி இறைவன் சொல்லியிருந்தால் இறைவன் சுயநலமிக்கவன் என்றாகி விடுவார்.
அப்படி நபி கூறியிருந்தால் குரான் நபியின் சுய வார்த்தைகளே.
14) உலகில் அதிகம் தீவிரவாதிகள் உள்ள மதம் எது?
15) உலகில் மக்களை அதிகம் கொல்லும் மதம் எது?
16) அல்லாஹ் உருவமற்றவன் என்கிறீர்கள் பின்னர் ஏன் அவன் இவன் என்று உயர்திணையில் ஆண்பாலால் குறிப்பிடுகிறார்கள்....
17) மக்காவில் இறுதி வழிபாட்டில் கறுப்பு நிற கற்களை தொட்டு வனங்குவதின் காரனம் என்ன
18) முகமது நபிகள் பிறப்பதற்கு முன்னால் இஸ்லாம் எங்கே போனது. குரான் ஏன் இல்லை. முகமது நபியின் முப்பாட்டன் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்? இந்த கேள்விக்கு விடை தரவும்
19) இந்து மதம் இருக்கும் நபி இல்லையென்றால் இஸ்லாம் வந்திருக்குமா?
20) அல்லாஹ் தான் இறைவன் என்பதை நீங்கள் ஆதாரபடுத்த முடியுமா? புத்தகம் இல்லாமல் நடைமுறை வாழ்க்கையில்
21) இங்குள்ளவர்கள் தமிழில் பெயர் வைத்துக்கொள்ளாமல் அரபிபெயரை வைத்து கொண்டு ஐக்கியஅரபு பெண்ணை திருமணம் செய்த கொள்ள முடியுமா?
22) ஐக்கிய அரபு நாடுகளில் பிரஜா உரிமையை பெற முடியுமா?
23) 57 இஸ்லாமிய நாடுகள் இருக்கும் போது நீ ஏன்டா அகதியாய் வெள்ளக்காரன்ட நாட்டுக்கு போகின்றாய்
24) //முதல் மனிதர் நேரடியாகக் களிமண்ணால் படைக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் விந்துத்துளி மூலம் படைக்கப்பட்டதாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.//
களிமண் என்பது உயிரற்ற பொருள். மனிதன் உயிர் உள்ள பொருள் ஆகவே உயர் அற்ற பொருளில் இருந்து உயிர் உள்ள பொருளை எவ்வாறு தோற்றுவிக்க முடியும்
25) ஆதாமையும் கவ்வாவையும் அல்லா படைத்தானாம். ஏன் என்றால் பிற்காலத்தில் மக்கள் தாழ்வு இழிவு இல்லாமல் ஒரே கொள்கையுடன் வாழ வேண்டுமாம். இப்போ என்ன நடக்குது.
ஆதாளுக்கும் கவ்வாவுக்கும் பிறக்கும் பிள்ளைகளை அவர்களுக்குள்ளே திருமணம் செய்து தான் நாம் இனப்பெருகிக்கொண்டோம். இப்படி கேவலமான பிற்காலம் பற்றி தெரியாத கடவுள் தானா அல்லா
26) உடல் தானத்தை ஏன் இறந்த பிறகு பிறருக்கு கொடுக்க கூடாது
27) mukamathu varaththukku muthal makkal islaththaithan pinpattinarkal enrathukku kuranai thavira veru aatharam erukka, (kalveddu ponra amsankalai eathir pakkuran)
சரி சரி என்னை குறித்து வசைப்பாடிவிட்டு உங்கள் இயலாமையை தனித்து கொள்ளுங்கள் நண்பர்களே ? இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதது போல் அமைதியாய் இருந்து விடுங்கள்.
Tharsini Logeswaran
5 hrs · Edited
முகபுத்தகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக