தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 மே, 2015

வாழ்நாள் ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் Dripbit

அவசியமான கோப்புக்களை ஒன்லைனில் சேமித்தல் மற்றும் பேக்கப் செய்தல் போன்ற சேவைகளை பல்வேறு இணைய நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.
இவ்வாறான சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Dripbit ஆனது 54.99 டொலர்களுக்கு வாழ்நாள் முழுவதுமான சேமிப்பு மற்றும் பேக்கப் செய்யும் வசதியினை வழங்குகின்றது.
1TB சேமிப்பு வசதி தரப்படுகின்ற போதிலும் வாழ்நாள் முழுவதும் இச்சேவையைப் பயன்படுத்தக்கூடியதாக இருத்தலே சிறப்பம்சமாக காணப்படுகின்றது.
இவை தவிர கோப்புக்களை தரவிறக்கம் செய்யாது ஒன்லைனில் வைத்து எடிட் செய்தல், வேகமான சேவை, அதி உயர் பாதுகாப்பு, எந்தவொரு இணைய உலாவி மூலமாகவும் கோப்புக்களை கையாளுதல் மற்றும் தரவிறக்கம் செய்யக்கூடியவாறு இருத்தல், iOS, Android, Windows அப்பிளிக்கேஷன்களில் பயன்படுத்தக்கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக