தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
'legacy contact' என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் நமது Profile Information-யை மாற்ற முடியும், Post-களை சேமித்து வைக்கலாம்.
ஆனால் Private Messages-யை பார்க்க முடியாது, இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக