தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 24, 2015

டுவிட்டர் தளத்தின் அதிரடி நடவடிக்கை

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது பயனர்களுக்கு வழங்கிய வசதி ஒன்றினை அதிரடியாக குறைக்க தீர்மானித்துள்ளது.
அதாவது பயனர்களால் பகிரப்படும் படங்கள் நேரடியாக டுவிட்டர் தளத்திலேயே தரவேற்றம் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதால் இன்ஸ்ராகிராமில் படங்களை தரவேற்றம் செய்து அவற்றின் இணைப்புக்களின் ஊடாக டுவிட்டர் தளத்தில் பகிர்வது குறைக்கப்படவுள்ளது.

இதற்காக படங்களை பகிரும் போது விசேட விண்டோ ஒன்றின் ஊடாக “படங்களை டுவிட்டர் தளத்தில் நேரடியாக பகிரவும்” என்ற செய்தி பயனர்களுக்கு தெரிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment